Tag: Selvaraghavan

சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் செல்வராகவன்!

7ஜி ரெயின்போ காலனி படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.கிளாசிக் மற்றும் ட்ரேட்மார்க் படங்களை தமிழில் அதிகம் கையாண்டவர் செல்வராகவன் என்று கூறலாம். மற்ற இயக்குனர்கள் யோசிக்கவே தயங்கும் கதைக்களங்களில் படங்கள்...