Tag: Sembanarkovil

ஏடிஎம் மையத்தில் டீலரின் கவனத்தைத் திசைதிருப்பி ரூ.86,100 கொள்ளை – பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் தப்பிய இரண்டு மர்ம நபர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே பட்டப்பகலில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த டீலரின் கவனத்தைத் திசைதிருப்பி, ரூ.86,100 ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற இரண்டு மர்ம நபர்களை...