Tag: Sengottaiyan
“தமிழ்நாடு அரசு தெளிவான சிந்தனையோடு செயல்படுகிறது” நயினார் நாகேந்திரன் இருக்கும் இடம் படிப்படியாகத் தேய்ந்து வருகிறது – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சமபந்தி விருந்து – பொதுமக்களுடன் உணவு அருந்திய அமைச்சர்தமிழ்நாடு அரசு மிகவும் தெளிவான சிந்தனையோடு செயல்பட்டு வருவதாகவும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இருக்கும் இடம் படிப்படியாகத்...
அதிமுகவில் மீண்டும் சலசலப்பு – அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்துடன் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு!
அரசியல் களத்தில் மீண்டும் சலசலப்பு – "தொகுதிப் பணிகளுக்கான சந்திப்பு" என எம்.எல்.ஏ.க்கள் விளக்கம்!அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், அதிமுகவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி...
மாணவர்களிடையே பிரிவினையை தூண்டும் சாதி அடையாள அட்டை – அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்புக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!
மாணவர்களின் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ் விவரங்கள் இடம்பெறும் என்ற அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில்...
தமிழகத்தில் 180 முதல் 200 தொகுதிகள் தவெக வெற்றி பெறும் – செங்கோட்டையன்
தமிழக வெற்றிக்கழகம் தியாகத்தால் உருவாக்கப்பட்ட இயக்கம். இது மனித நேயத்தோடு இயங்குகிறது என கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளாா்.இது குறித்து கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், “தொலைநோக்கு சிந்தனையோடு மக்களுக்கு பணியாற்றக்கூடிய தலைவராக விஜய் உள்ளார்....
யாருடன் கூட்டணி என்று பேசினாலே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள்” – செங்கோட்டையன் அதிரடி!
கோவை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணிக் குறித்துப் பேசும் போது மத்திய அரசின் தலையீடு இருப்பதாகத் த.வெ.க-வின் முக்கிய நிர்வாகியான கே.ஏ. செங்கோட்டையன் சூசகமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.ரகசியம் காக்கும்...
நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய்தான் – செங்கோட்டையன்
நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய்தான் என்று ஈரோடு பரப்புரைக் கூட்டத்தில் செங்கோட்டையன் சூளுரைத்துள்ளாா்.பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் தவெக மாபெரும் வெற்றி பெரும். இது சாதாரணமாக...
