Tag: Separate flights for dogs
நாய்களுக்கு தனி விமான சேவை – கூடுதலாக 5 இடங்களுக்கு சேவை விரிவு
செல்லப்பிராணியான நாய்களுக்கென தனி விமான சேவையை அறிமுகப்படுத்தி இருந்த பார்க் ஏர் நிறுவனம் கூடுதலாக 5 இடங்களுக்கு தனது சேவையை விரிவு படுத்தி உள்ளது.நாய்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே எண்ணி பலரும் வளர்த்தாலும்...