Tag: Sewa Teerth
டெல்லியில் ‘சேவா தீர்த்’ வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்! முக்கிய அறிவிப்பு வரலாம்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (நவம்பர் 27) பிற்பகல் 1 மணிக்கு டெல்லியில் உள்ள 'சேவா தீர்த்' (Sewa Teerth) வளாகத்தில் நடைபெற உள்ளது. நாடாளுமன்றச் சிறப்புக்...
