Tag: Sexual
பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் 90 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் – விஜய் கோரிக்கை!
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும் மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளாா்.தமிழக வெற்றிக் கழக தலைவர்...
பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீன்டல் – ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைது
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்படும் பள்ளியில், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓவிய ஆசிரியர் ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார்.கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஒன்றிய அரசின் சார்பில் சிபிஎஸ்சி...
நிறுவனத்தில் பெண்ணுக்கு, பாலியல் தொல்லை: அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு
மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு, பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.சென்னை கிண்டியில் உள்ள...
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை…… – சைக்கோ குற்றவாளி கைது
வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய சைக்கோ குற்றவாளியை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் குடியாத்தம் அடுத்த பூஞ்சோலை...
பாலியல் புகாருக்கு எதிரான முக்கிய ஆதாரத்தை வெளியிட்ட நிவின் பாலி!
மலையாள நடிகர் நிவின் பாலி பிரேமம் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தமிழில் நேரம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக இவரது நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை...
பாலியல் புகாருக்கு எதிராக நிவின் பாலி வெளியிட்ட அறிக்கை!
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நிவின் பாலி. இவர் பிரேமம் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் சில படங்கள்...