Tag: Sharmila
காமன்வெல்த் பாரா தடகளம்: குண்டு எறிதலில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை ஷர்மிளா வரலாற்றுச் சாதனை!
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பாரா தடகளப் பிரிவில் இந்தியா வரலாற்றுச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. பெண்களுக்கான குண்டு எறிதல் (F57) பிரிவில் கலந்துகொண்ட இந்திய...
கும்மிடிப்பூண்டி தவெக எம்.எல்.ஏ. விஜயகுமாரின் மனைவி ஷர்மிளா காலமானார்!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ. விஜயகுமாரின் மனைவி ஷர்மிளா (45), உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி...
ஷர்மிளாவை வெறுக்கும் ஜெகன் மோகன் ரெட்டி… ஒய்.எஸ்.ஆர் குடும்பத்தில் பேரழிவு..!
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அவரது சகோதரி ஒய்.எஸ்.ஆர். ஷர்மிளாவுக்கும் இடையே பெரும்பகை மூண்டுள்ளது. சொத்துப் பங்கீடு தொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ளனர். தனிப்பட்ட சண்டையிலும் ஈடுபட்டுள்ளனர். இது இப்போது உச்சக்கட்டத்தை...
பிரபல பெண் ஓட்டுநரான ஷர்மிளா மீது குற்றச்சாட்டு!
கோவையைச் சேர்ந்த பிரபல பெண் ஓட்டுநரான ஷர்மிளா மீது சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.ரஜினி பட இசையமைப்பாளர் மறைவு… சோகத்தில் திரையுலகம்…கடந்த பிப்ரவரி 2- ஆம் தேதி சத்தி ரோடு செங்கனூர்...
“காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு”- ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவர் ஷர்மிளா அறிவிப்பு!
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி அறிவித்துள்ளது.ஆவடியில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்து குறித்து விழிப்புணர்வுஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சியின்...
ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கத் திட்டம்?
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா நேரில் சந்தித்துப் பேசினார்.ஓபிஎஸ்-க்கு எதிராக அதிமுகவினர் போலீசில் புகார்தெலுங்கானா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற...
