spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபிரபல பெண் ஓட்டுநரான ஷர்மிளா மீது குற்றச்சாட்டு!

பிரபல பெண் ஓட்டுநரான ஷர்மிளா மீது குற்றச்சாட்டு!

-

- Advertisement -

 

பிரபல பெண் ஓட்டுநரான ஷர்மிளா மீது குற்றச்சாட்டு!

we-r-hiring

கோவையைச் சேர்ந்த பிரபல பெண் ஓட்டுநரான ஷர்மிளா மீது சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.

ரஜினி பட இசையமைப்பாளர் மறைவு… சோகத்தில் திரையுலகம்…

கடந்த பிப்ரவரி 2- ஆம் தேதி சத்தி ரோடு செங்கனூர் சிக்னல் சந்திப்பில் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்த போது, பெண் ஓட்டுநரான ஷர்மிளா, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி கேட்ட போது, அவரை தவறான கண்ணோட்டத்தில் வீடியோ எடுத்து, இணையத்தில் ஷர்மிளா பதிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில், ஷர்மிளா மீது சைபர் கிரைம் காவலர்கள் வழக்குப்பதிவுச் செய்திருந்தனர்.

பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லை… கார் ஓட்டுநர் கைது…

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல்ஹாசன் தனது சொந்த செலவில் காரை வாங்கி அவருக்கு பரிசளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ