Tag: Coimbatore

தமிழகத்தையே உலுக்கிய பாலியல் வழக்கில் 6 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு – கோவை மகிளா சிறப்பு நீதிமன்றம்!

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 ஆண்டுகள் கழித்து, குற்றவாளிகளான 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  பொள்ளாச்சியில் 2019-ம் ஆண்டு பிப்ரவரியில்...

கோவையில் ஆன்லைன் மோசடி: இரண்டு பேர் கைது – ரூபாய் 15 லட்சம் பறிமுதல்

கோவையில் வாட்ஸ் அப்பில் குழுவை தொடங்கி லாட்டரியில் பரிசு அளிப்பதாக கூறி ஏராளமான நபர்களிடம் பல லட்சம் மோசடி செய்த சகோதரர்கள் கைது.கோவை, ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட், பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், ராஜசேகர்...

கோவையிலும் இனி கிரிக்கெட் மேட்ச் :  தடையில்லா சான்று வழங்கிய இந்திய விமான நிலைய ஆணையம்..!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டத்திற்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது.2024 மக்களவைத் தேர்தலின் போது, “கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்” என திமுக வாக்குறுதி அளித்தது....

கோவையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறுவதைத் தடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்  X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.கோவையில் 17...

விஜய் அரசியலில் எடுபடுவாரா? நான் என்ன ஜோசியமா பார்க்கிறேன்? – பிரேமலதா விமர்சனம்

தேமுதிக கட்சி கொடி அறிமுகப்படுத்தப்பட்டதன் 25 ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியை ஏற்றி கொடி நாள்...

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை வழக்கு… 3 பேர் ஜாமீன் மனு… டான்பிட் நீதிமன்றம் ஒத்திவைப்பு!

சேலத்தில் 500 கோடி ரூபாய் அளவில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்னைதெரசா  அறக்கட்டளை நிர்வாகி விஜயாபானு, ஜெயப்பிரதா, சையது முகமது  ஆகிய  மூன்று பேரின்  ஜாமீன்...