Tag: Coimbatore
கோவையில் பதற்றம்: 11 நாட்களில் கல்லூரி மாணவர், பெண் உட்பட 4 பேர் படுகொலை! – பாப்பநாயக்கன்பாளையத்தில் வீடு புகுந்து பெண் கொடூரக் கொலை
கோவையில் கடந்த 11 நாட்களில் கல்லூரி மாணவர் மற்றும் பெண் உள்பட நான்கு பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் சமீபத்திய சம்பவமாக,...
கோவையில் கோரச் சம்பவம்! போதைப்பொருள் கும்பல் குறித்துத் தகவல் கொடுத்ததால் கல்லூரி மாணவர் படுகொலை? – நிர்வாகம் மீது தந்தை பகிரங்கக் குற்றச்சாட்டு;
கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், வளாகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்து நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்த மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவரை 20 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ள...
கோவையில் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்: போத்தனூர் குற்றப்பிரிவு காவலர் அதிரடி கைது!
பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போத்தனூர் குற்றப்பிரிவு காவலர் மணிவேந்தன் என்பவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.பேருந்தில் அரங்கேறிய பாலியல்...
கோவையில் நடிகர் ராம் சரணுக்கு வெற்றிகரமான மணிக்கட்டு அறுவை சிகிச்சை: வியாழக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பு!
பிரபல தெலுங்குத் திரைப்பட நடிகர் ராம் சரண், கோவையில் உள்ள பிரபல கங்கா மருத்துவமனையில் வலது கை மணிக்கட்டு காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். தற்போது அவர் பூரண நலமுடன் இருப்பதாக மருத்துவமனை...
“கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு உடனே அனுமதி வழங்குக!” – ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கடும் வலியுறுத்தல்!
மக்கள் தொகை சாக்கைக் கூறித் தமிழகத் திட்டங்களைப் புறக்கணிப்பதா? – அரசியல் களத்தில் வெடிக்கும் எதிர்ப்பு!தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை...
கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் திருட்டு: உதவி ஆணையர் உள்ளிட்ட 8 பேர் அதிரடி சஸ்பெண்ட்! – அமைச்சர் நடவடிக்கை
கோவை பெரியகடை வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கைத் திருட்டில் ஈடுபட்ட கோவில் ஊழியர்கள் 4 பேர் மற்றும் கவனக்குறைவாகச் செயல்பட்ட அதிகாரிகள் 4 பேர் என மொத்தம்...
