Tag: Coimbatore

மேட்டுப்பாளையத்தில் காலைக்கடன் கழிக்க சென்றவர் காட்டுயானை மிதித்து பலி!

மேட்டுப்பாளையம் அருகே காரமடை அருகே காலைக்கடனை கழிக்க சென்ற முதியவர் ஒற்றை காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக பலி - சம்பவ இடத்தில் வனத்துறையினர்,போலீசார் விசாரணை.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையை அடுத்துள்ள...

கோவையில் நில எடுப்பு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கோவையில் சுமார் 217 கோடி மதிப்புள்ள 11.95 ஏக்கர் நிலத்தை 33 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பிறகு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன்,...

கோவையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை…!

கோவையில் மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த கணவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள வினோபா நகரை சேர்ந்தவர் தாஸ் இவருக்கு...

முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…

கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த ஆந்திராவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவை சேர்ந்த கண்டசாலா கனக துர்கா...

அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த முன்னாள் நா.த.க நிர்வாகிகள்!

கோவையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய அக்கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்பாட்டில்...