Tag: Sheikh Hasina

வங்கதேச மாணவர் போராட்டம் எதிரொலி: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 7 மூத்த தலைவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு!

வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது வன்முறையைத் தூண்டியதாகக் கூறpப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 7 மூத்த தலைவர்களுக்கு சர்வதேச...

புதுடெல்லியிலிருந்து ஷேக் ஹசீனா காணொளி வழி ஊடகப் பேச்சு: இந்தியாவுக்கு பங்களாதேஷ் அரசு கடும் கண்டனம்!

புதுடெல்லியில் இருந்து பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி வாயிலாக ஊடகங்களுடன் உரையாற்றிய விவகாரத்தில், பங்களாதேஷ் அரசு தனது கடும் எதிர்ப்பையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. அண்டை நாட்டின் இறையாண்மைக்கு எதிரான இந்தச்...

வங்கதேச அரசியல் களம் சூடுபிடிப்பு: ஆகஸ்ட் 5-ல் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அதிரடி மறுபிரவேசம்!

வங்கதேச அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய ஆகஸ்ட் 5-ஆம் தேதியைக் குறிவைத்து, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது நேரலை ஊடக உரையாடல் மூலம் மீண்டும் அரசியல் களத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளார்....

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையிலும் டிசம்பரில் வங்கதேசம் திரும்புகிறார் ஷேக் ஹசீனா!

தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும், வரும் டிசம்பர் மாத வாக்கில் தான் மீண்டும் வங்கதேசத்திற்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.கடந்த 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில்...

ஷேக் ஹசீனா அரசில் 1400 பேர் கொலை- யூனுஸ் ஆட்சியில் ​​இந்துக்கள் டார்கெட்: வங்கதேசத்தின் கொடூரம்

கடந்த 2024 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டங்கள், அதைத் தொடர்ந்து முகமது யூனுஸின் இடைக்கால அரசின் போது நடந்த வன்முறைகள் குறித்த தனது அறிக்கையை ஐக்கிய நாடுகள்...

வங்கதேசம் திரும்பும் ஷேக் ஹசீனா… அமெரிக்க நிதி நிறுத்தத்தால் புதிய எழுச்சி..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பங்களாதேஷுக்கான நிதியுதவியை நிறுத்தியுள்ளார். பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இது ஒரு நிம்மதியான செய்தியாக கருதப்படுகிறது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு இது...