Tag: Shibana

மோகன்லால் நடிக்கும் ‘துடரும்’ …. ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு!

மோகன்லால் நடிக்கும் துடரும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மலையாளத் திரையுலகில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவானாக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த...