Tag: Sholingur TVK MLA
சோளிங்கரில் தவெக எம்.எல்.ஏ கபில் மற்றும் ஆதரவாளர்கள் வன்முறை: செய்தியாளர்கள் மற்றும் யூடியூபர் மீது சரமாரி தாக்குதல்!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பத்திரிகையாளர்கள் மீது நடத்திய தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.சம்பவ பின்னணி
சோளிங்கரில் உள்ள திரையரங்கு...
