Tag: Shubman Gill
செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்!
செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுப்மன் கில்லை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்றழைக்கப்படும் ஐ.சி.சி. தேர்வுச் செய்துள்ளது.ஆயுதப்பூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்- விரிவான தகவல்!ஒவ்வொரு மாதமும்...
தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஷுப்மன் கில்!
காய்ச்சலில் இருந்து மீண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில், தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.பிரபல நகைக்கடை உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைஉலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீரர்கள் விளையாட...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் களமிறங்குவாரா?
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில், சென்னையில் இருந்து அகமதாபாத் புறப்பட்டுச் சென்றாலும், அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அலிப்பிரியிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாகச் சென்ற...
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கல்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இன்று அவருக்கு மீண்டும் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் பல்வேறு...
யோ யோ டெஸ்டில் 18.7 புள்ளிகள் எடுத்து அசத்திய சுப்மன் கில்!
கிரிக்கெட்டில் உடல் தகுதியை நிரூபிப்பதற்கான யோ யோ டெஸ்டில் இந்திய வீரர் சுப்மன் கில் 18.7 புள்ளிகளைப் பெற்று அசத்தியுள்ளார்.யோகி பாபுவின் ‘லக்கி மேன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!வரும் ஆகஸ்ட் 31-...
