Tag: Sibi

நானியை தொடர்ந்து சிவகார்த்திகேயனை இயக்கும் சிபி

அட்லீயிடம் இணை இயக்குனராக இருந்த சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘டான்’ படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. முதல் படத்திலே 100 கோடி வசூல் கொடுத்து தமிழ்...