Tag: Sickles

ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை… அரிவாள்களுடன் குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்…

நெல்லை டவுன் பகுதியில், சமூக வலைதளங்களில் `ரீல்ஸ்’ வெளியிடுவதற்காக அரிவாள்களுடன் வீடியோ எடுத்த 4 பேரை டவுன் போலீசார் கைது செய்தனர்.நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், ஊருக்கு வெளியே உள்ள...