Tag: SIIMA 2026

SIIMA 2026: சிறந்த நடிகைக்கான விருதை வென்ற சிம்ரன்! ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்கு 6 விருதுகள்

SIIMA 2026 விருது விழாவில் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை சிம்ரன் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற விருது விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.‘டூரிஸ்ட் பேமிலி’யில்...