Tag: Singapore Executive
கார் பார்க்கிங் தகராறில் சிங்கப்பூர் நிறுவன உயர் அதிகாரி சுட்டுக் கொலை! – திருமண விழாவுக்காக சொந்த ஊர் வந்தபோது பரிதாபம்!
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில், கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த கார்ப்பரேட் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் அண்டை வீட்டாரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருமண...
