Tag: Sivakangai
சிவகங்கை கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் – சீமான்
சிவகங்கை கல்லுவழி கிராமத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்து, கொலைவெறி தாக்குதல் நடத்திய கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக சீமான்...