Tag: Sneha

பிரசன்னாவால் மேடையில் கண்ணீர் விட்ட சினேகா!

கோலிவுட் ரசிகர்களால் புன்னகை அரசி என அன்புடன் கொண்டாடப்படுபவர் சினேகா. 90-களில் தொடங்கி இன்று வரை கோலிவுட்டில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துபிரசன்னாவால் மேடையில் கண்ணீர் விட்ட சினேகா!க் கொண்டிருக்கிறார். இவரது...

ஷாட் பூட் த்ரீ ஓடிடி தளத்தில் ரிலீஸ்

பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு கடைசியாக கஸ்டடி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதன் பிறகு விஜயின் நடிப்பில் தளபதி 68 திரைப்படத்தை இயக்க உள்ளார். இவர் படம் இயக்குவது மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில்...

வெங்கட் பிரபு, சினேகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஷாட் பூட் த்ரி’…. ட்ரைலர் வெளியீடு!

ஷாட் பூட் த்ரி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு கடைசியாக கஸ்டடி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதன் பிறகு விஜயின் நடிப்பில் தளபதி 68 திரைப்படத்தை இயக்க உள்ளார். இவர்...

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் சினேகா!

‘தளபதி 68’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் விஜய் கூட்டணி அமைக்கிறார். இந்தப்...