Tag: Software Engineer

வேன் மோதி சாப்ட்வேர் என்ஜினியர் பலி

பள்ளிக்கரணை, கார்மேல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் (27) பெங்களூரில்  உள்ள ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். தற்போது வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று இரவு...