Tag: Sonipat

அரியானாவில் கொடூரம்! 6 மாத குழந்தையை கடித்து சாலையில் இழுத்துச் சென்ற பிட்புல் நாய் – சிசிடிவியில் பதிவான பயங்கரம்

அரியானா: சோனிபட்டில் தெருவில் உறவினர் ஒருவருடன் சென்ற 6 மாத குழந்தையை பிட்புல் நாய் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தையும், குழந்தையை காப்பாற்ற முயன்ற அவரது அத்தையும் காயமடைந்தனர்....