Tag: Sound Protest

மணிப்பூரில் தொடரும் பதற்றம்: டிரம்கள், சங்குகள், பாத்திரங்களை முழங்கி நூதன முறையில் மக்கள் போராட்டம்!

மணிப்பூரில் தொடர்ந்து நிலவி வரும் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்தும், பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண வலியுறுத்தியும் பள்ளத்தாக்குப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற 30 நிமிட ‘சத்த எழுப்பும் போராட்டம்’ நடைபெற்றது.மணிப்பூரில்...