Tag: Southern district

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களை சந்திக்கும் விஜய்…. நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களை நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.நடிகர் விஜய் நடிப்பதில் மட்டுமல்லாமல், மக்களுக்கு உதவுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தனது மக்கள் இயக்கத்தின் சார்பில்...