Tag: Sowmiya Anbumani

சேலத்தில் 5 மாவட்ட குப்பைகளைக் கொட்டி மின்சாரம் தயாரிக்கும் திட்டம்: கைவிடும் வரை பாமக தொடர் போராட்டம் – சௌமியா அன்புமணி உறுதி!

90 ஏக்கர் நிலத்தில் திட்டம்: பொதுமக்கள் எதிர்ப்புசேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில், குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக சுமார் 90 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக்...

தவெக-வுடன் பாமக சேரலாம்… சௌமியா அன்புமணி அமைச்சராக கூட ஆகலாம்! – துரைமுருகன் கருத்து யாரு கண்டா… இதெல்லாம் நடக்கும் சார் என துரைமுருகன் பதில்

தவெக மற்றும் பாமக இடையே கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.தவெக-பாமக கூட்டணி?தவெக தலைமையிலான அணியில் பாமக இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என...

‘மது இல்லா தமிழகம்’ புதிய இயக்கம் தொடக்கம் – சென்னையில் செளமியா அன்புமணி தொடங்கி வைத்தார்!

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் ‘மது இல்லா தமிழகம்’ என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் செளமியா அன்புமணி இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார்.காந்தி பிறந்தநாளில் புதிய...

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம்: “சென்னையில் ஓடும் கூவம் ஆறு ஒரு அதிசயம்!” சௌமியா அன்புமணி

நதிகள் இணைப்பு, காவிரியைக் கூவம் திட்டத்தைச் செயல்படுத்தச் சௌமியா அன்புமணி வலியுறுத்தல்! தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் சுற்றுலாத் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று...

சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி ஆவேசக் கோரிக்கை: திருப்புகழ் ஆணையத்தின் 600 பக்க அறிக்கையை அவையில் தாக்கல் செய்ய வலியுறுத்தல்!

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வி. திருப்புகழ் தலைமையிலான வல்லுநர் குழுவின் 600 பக்க அறிக்கையை உடனடியாகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய...

தமிழக அரசின் முதல் பட்ஜெட்: விவசாயிகளுக்கு ஏமாற்றம், மதுவிலக்கு பற்றிய மௌனம் – சௌமியா அன்புமணி பேட்டி!

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய பட்ஜெட்டில் வேளாண் துறை மற்றும் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதும், கூட்டுறவு கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகாததும் விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பாட்டாளி...