Tag: spare
எதிர்கட்சியாக அல்ல உதிரி கட்சியாக இருக்ககூட தகுதியற்ற அ.தி.மு.க – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
தமிழ்நாடு முழுவதும் S.I.R. விவகாரம் பெரிய சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், அதை ஆதரித்து அ.தி.மு.க. உச்சநீதிமன்றம் சென்றிருப்பது “வெட்கக் கேடு” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற “என்...
