Tag: Special Trains
பொங்கல் பண்டிகையையொட்டி, சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
பொங்கல் பண்டிகையையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே.வங்கியில் கடன் வாங்கிய குடும்பத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்புஇது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஜனவரி...
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கம்!
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைவு!இது குறித்து தெற்கு...
கிறிஸ்துமஸ் பண்டிகை- சிறப்பு வந்தே பாரத் ரயில், சிறப்பு ரயில் அறிவிப்பு!
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.“கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!இது...
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
கிறிஸ்துமஸ், விடுமுறை காலத்தையொட்டி, சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.வெள்ளப் பாதிப்பு… தூத்துக்குடி, நெல்லைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய ரஜினி!இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி,...
‘வைகுண்ட ஏகாதசி’- ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில் நின்றுச் செல்லும்!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நான்கு விரைவு ரயில்கள் நின்றுச் செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் பரிசாக யாத்ரா 2 படக்குழு செய்த சம்பவம்இது குறித்து தெற்கு ரயில்வே...
“சபரிமலை சீசன்- சென்னை எழும்பூர்- கோட்டயம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்” என அறிவிப்பு!
சபரிமலை சீசனைத் தொடர்ந்து, ஐயப்பப் பக்தர்களின் வசதிக்காக, சென்னை எழும்பூர்- கோட்டயம் இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அனுமதியின்று ஹெலிகாப்டர் தரையிறங்கிய விவகாரம்!இது தொடர்பாக, தெற்கு...
