Tag: spirituality
பழனி முருகன் கோயில்: ரோப்கார் பயணத்திற்கு இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு வசதி தொடக்கம்!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காகத் தற்போது வின்ச் மற்றும் ரோப்கார்...
மதுரை சித்திரை திருவிழா – வைகையில் இறங்கும் கள்ளழகர்…
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நாளை அதிகாலை நடக்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சித்திரை திருவிழாவின்...
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்…
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. அங்கு ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு திருநாகேஸ்வர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ...
திருத்தணி: புலி வாகனத்தில் உற்சவர் வீதியுலா – பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ பெருவிழாவில் புலி வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்.முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோற்சவ...
கார்த்திகை தீபம்: மகா தீபத்திற்கு பயன்படுத்தும் 1000 மீட்டர் காடாத்துணிக்கு சிறப்பு பூஜை…
திருவண்ணாமலையில், மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடாத்துணி திருக்கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார்...
பெரும் பக்தர்கள் திரளில் இராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்…
இராமநாதபுரம் வடக்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இராமநாதபுரம் வடக்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரி ஆலயத்தில் அஷ்ட பந்தனமகா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு கடந்த...
