Tag: Sri lanka

சென்னை வந்தடைந்தது பவதாரிணி உடல்… தி.நகர் இல்லத்தில் திரைப்பிரபலங்கள் அஞ்சலி….

இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட பாடகி பவதாரிணியின் உடல், தி நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இசைஞானி இளையராஜவின் மகள் பவதாரிணி. அவருக்கு வயது 47 ஆகும். இவர், ராசய்யா...

இலங்கையில் ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் பிரபல நடிகை

இலங்கையில் ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றி தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஸ். வெளி மாநிலங்களைச்...

இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூபாய் 2 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

 இலங்கையில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை ராமேஸ்வரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!இராமநாதபுரம் மாவட்டம்,...

“ராஜபக்சே சகோதரர்களே காரணம்” என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

 இலங்கை நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களே காரணம் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.“இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!ராஜபக்சே குடும்பத்தினர்,...

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

 இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக்கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும்”- வானிலை ஆய்வு மையம்...

‘டைம் அவுட் விக்கெட்’- மேத்யூஸ், ஷகிப் விளக்கம்!

 வங்கதேசம் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் செயல் மோசமானது என இலங்கை அணியின் வீரர் மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக டைம் அவும் விதி...