Tag: Sri lanka
இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 13 மீனவர்கள் – தனிவிமானம் மூலம் சொந்த ஊா் திரும்பினர்
இலங்கை சிறையில் இருந்து விடுதலைசெய்யப்பட்ட 13 மீனவர்கள் விமான மூலம் சென்னை விமான நிலையம் வரவழைக்கப்பட்டு, மீன்வளத்துறை அதிகாரிகள் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கபட்டனா்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து...
தமிழகத்தைச் சேர்ந்த 29 பேர் இலங்கையிலிருந்து மீட்பு…முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி…
டிட்வா புயல் எதிரொலி இலங்கை நிலச்சரிவில் சிக்கித் தவித்த தமிழக சுற்றுலா பயணிகள் 29 பேர் முதலமைச்சர் மு .க .ஸ்டாலின், செந்தில் தொண்டைமானின் பெரு முயற்சியால் மீண்டு வந்துள்ளோம் என சென்னை...
இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா… 80 டன் நிவாரண பொருட்களுடன் சென்ற விமானம்…
இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரிடர் காரணமாக உதவிக்கரம் நீட்டிய இந்தியா, இந்தியாவிலிருந்து 80 டன் நிவாரண பொருட்கள் ஏற்றிய C130 விமானம் இன்று காலை 1:30 மணி அளவில் இலங்கை காட்டுநாயக்கன் விமான நிலையம்...
இலங்கையில் டிட்வா புயலால் பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு!! 130 பேர் காணவில்லை என அதிர்ச்சி தகவல்!!
இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் ஏற்பட்ட பேரிடரில் சிக்கி 123க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 130 பேர்...
‘சாகர் பந்து’ செயல்பாடு: புயல் பாதித்த இலங்கைக்கு உடனடி நிவாரணம் – பிரதமர் மோடி அறிவித்தார்!
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவுவதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான மீட்புக்காக...
இலங்கையில் கைது செய்யப்பட்ட 20 மீனவர்கள் தமிழகம் வருகை!
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 20 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்...
