Tag: Srilanka
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது
நெடுந்தீவு அருகே கரை ஒதுங்கிய படகில் இருந்த 9 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில்...
தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!
இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம், மீன்பிடிப்பதற்கான அனுமதி டோக்கனைப் பெற்றுக் கொண்டு, நேற்று (ஜூன் 19) நள்ளிரவு சுமார் 600 விசைப்படகுகளில் சுமார் 3000- க்கும் மேற்பட்ட மீனவர்கள்...
கிழக்கு மாகாண ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட செந்தில் தொண்டமான்!
இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.தந்தை இறந்த அன்று தேர்வெழுதிய மாணவி அசத்தல் மதிப்பெண்தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு மாகாணத்தின்...
மீனவர்கள் கைது; வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு- வைகோ கண்டனம்
மீனவர்கள் கைது; வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு- வைகோ கண்டனம்
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “இராமேஸ்வரத்திலிருந்து மார்ச்சு...
தமிழக மீனவர்கள் 12 பேர் கைது- இலங்கை கடற்படை அட்டூழியம்
தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய துறைமுகங்களிலிருந்து நேற்று 255 விசைப்படகுகளில்...
