Tag: Star Lake

கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை – அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு; படகு சவாரி ரத்து! சாலைகளில் ஆறாக ஓடிய மழைநீர்!

திண்டுக்கல் மாவட்டம், சர்வதேச சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் நேற்று பெய்த கனமழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நட்சத்திர ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து உபரிநீர் வெளியேறியதால் படகு சவாரி...