Tag: Study tour in government school

நம் பள்ளி நம் பெருமை! அரசு பள்ளிகளில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு பயணம்!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  நேற்று(11.07.2023)ஆய்வு  மேற்கொண்டார்.ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.அவர் 234 தொகுதிகளிலும் உள்ள...