Tag: Suicide in Classroom
வகுப்பறையில் தூக்கிட்டு மாணவன் தற்கொலை.. ராமநாதபுரத்தில் சோகம்..
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகன் தீபக்....
