Tag: Sukhbir Singh Sandhu

“தேர்தல் ஆணையமா இல்லை தனிநபர் சர்வாதிகாரமா? – ஜனநாயகத்தின் அடித்தளத்தை அசைக்கும் அதிர்ச்சி உண்மைகள்!”

நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்டமைப்பையும், கோடிக்கணக்கான வாக்காளர்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தற்போது கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, தேர்தல் ஆணையத்துக்குள் ஏற்பட்டதாக கூறப்படும் கருத்து வேறுபாடுகள்...