Tag: Summer Rain
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்குக் கோடை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குக் காற்றோட்டத் தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த...
