Tag: Sundareshbabu
மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகள் தொடக்கம்: பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டுகோள்! – தமிழ்நாடு, புதுச்சேரி இயக்குனர் சுந்தரேஷ்பாபு பேட்டி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டக் களப்பணிகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இப்பணிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...
