Tag: Supervisors Suspend
டாஸ்மாக் கடைகளை திறக்காமல் போராட்டம் : கிருஷ்ணகிரியில் 5 சூப்பர்வைசர்கள் சஸ்பெண்ட்..!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னறிவிப்பின்றி டாஸ்மாக் கடைகளைத் திறக்காமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 75 டாஸ்மாக் மேற்பார்வையாளர்களை (Supervisors) பணியிடை நீக்கம் (Suspension) செய்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.புதிய நடைமுறையும் ஊழியர்களின்...
