Tag: **Tags:** தமிழ்நாடு

தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.1.14 லட்சம் கோடி முதலீடு – 1.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!

தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்டும் வகையில், தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 6 மாதங்களில் ரூ.1,14,811.91 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தொழில்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் 1,32,771...