Tag: **Tags:** நியாயவிலைக் கடைகள்
நியாயவிலைக் கடைகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தற்காலிகப் பணியாளர்கள் நியமனம் – பதிவாளரின் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தல்; நவ.23-ல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!
தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள எடையாளர் பணியிடங்களை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தற்காலிகமாக நிரப்புவதற்கு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் நவம்பர்...
