Tag: **Tags:** மதுரை

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் நகைகள் மீட்பு – புதைத்து வைத்த இடத்திற்கு இன்ஸ்டா இன்ஃப்ளுயன்சர் மீனாட்சியை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை!

மதுரையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைக் கொள்ளை வழக்கில், மேலும் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சர் மீனாட்சியை, நகைகள் மறைத்து...