Tag: Tamil Nadu Assembly

சட்டப்பேரவையில் பரபரப்பு: வெளிநடப்பு செய்த உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி! 

விவசாயிகள் பிரச்சனை மற்றும் கார் வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்புதமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அடுத்தடுத்து அவையிலிருந்து...

சட்டமன்றத்தில் முதலமைச்சரின் அணுகுமுறை: தமிமுன் அன்சாரி எம்எல்ஏ முன்வைக்கும் விமர்சனங்கள்!

59 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் இல்லாத சூழலில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்து, மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தனது முக்கியமான கருத்துகளையும் விமர்சனங்களையும்...

என்.எல்.சி. நிறுவனம் மண்ணின் மைந்தர்களுக்குத் துரோகம் செய்கிறது! சட்டமன்ற விதிகளுக்குச் சவக்குழி: அதிகார மமதையில் ஆளும் கட்சி – கொதித்தெழுந்த சட்டமன்ற உறுப்பினர்கள்

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய சட்டமன்றப் பேரவை, வெறும் வாக்குவாதக் களமாகவும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கை மூடி மறைக்கும் அரங்கமாகவும் மாறி வருகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. என்.எல்.சி...

“காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயரே பொருத்தமானது” – சட்டப்பேரவையில் எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிக் கொறடா எ.வ.வேலு எழுப்பிய கேள்விகளுக்குப் பள்ளிக் கல்வி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாகப் பதிலளித்துப் பேசினார். கருணாநிதி பெயர் சர்ச்சை:சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து...

“OPS-க்கு ஒரு வேண்டுகோள்”: ஓ.பன்னீர்செல்வத்தைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சியை வறுத்தெடுத்த அமைச்சர் ரமேஷ் – பேரவையில் கே.என். நேரு தக்க பதிலடி!

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவையின் கண்ணியம் மற்றும் மரபுகள் குறித்து ஆளும்கட்சி அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட காரசாரமான விவாதம் பேரவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது."முதல்வர் வரும்போது எழுந்து நிற்கக்கூடாதா?"...

சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: ஆளும்கட்சியை ‘அக்கு வேறு ஆணி வேறாக’ வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளும்கட்சியின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய காரசாரமான உரை பேரவையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது."முதல்வர் எங்கே.. காணோம்?" - உதயநிதி...