Tag: Tamil Nadu Government

“கேரளாவின் வளர்ச்சிக்காகத் தமிழ்நாட்டின் மலைகளை அழிப்பதா?” – தமிழக அரசுக்கு வேல்முருகன் கடும் எதிர்ப்பு!

கேரள மாநிலத்தின் கட்டுமானத் தேவைகளுக்காகத் தமிழ்நாட்டிலிருந்து கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கூடாது என்றும், கனிம வளக் கடத்தலை முற்றாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்...

“நிலங்களை என்ன செய்யப் போறீங்க?” பரந்தூர் விவகாரத்தில் திமுக அடுக்கடுக்கான கேள்வி!

பரந்தூர் பன்னாட்டு விமான நிலைய திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் எதிர்காலம் குறித்து திமுக எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.பரந்தூர் விமான நிலைய திட்டத்தைக் கைவிடும்...

தமிழக தொழில் துறைக்கு பேரடி? பரந்தூர் ஏர்போர்ட் விவகாரத்தில் திமுக எடுத்த ‘திடீர்’ முடிவு!

பரந்தூர் இரண்டாம் கட்ட பன்னாட்டு விமான நிலைய திட்டத்தைக் கைவிட்டால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கும் என்றும், மாநிலத்தின் பொருளாதார எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் திமுக எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர்...

எம்பி அலுவலகங்கள் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் – எம்பி ஜோதிமணி கோரிக்கை!

தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எனச் பிரத்யேக அலுவலகங்கள் இல்லாத நிலையைக் சுட்டிக்காட்டியுள்ள கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, இதற்காக தமிழக அரசு உரிய அலுவலகங்களைக் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்....

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்கித் தரும் அரசு பள்ளி மாணவிகளின் அடிப்படை போக்குவரத்தை ஏன் கவனிக்கவில்லை – மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் விமர்சனம்

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசின் சார்பில் புதிய கார்கள் வாங்கித் தரப்படும் என்ற அறிவிப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மறுபுறம் கிராமப்புறங்களில் அரசுப் பள்ளி மாணவிகள் பள்ளிக்குச் செல்ல பேருந்து வசதி...

தமிழ்நாடு அரசை கண்டித்து சாலையோர விற்பனையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: தீக்குளிக்க முயன்ற வியாபாரியால் பரபரப்பு!

சென்னை செனாய் நகரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய வட்டார இணை ஆணையர் அலுவலகம் வெளியே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு அரசை கண்டித்துச் சாலையோர விற்பனையாளர்கள் மற்றும் சிறுகடை தொழிலாளர்கள்...