Tag: Tamil Nadu politics

“மிட்டாய் கொடுத்து அழைத்துச் சென்றது போல அதிமுக எம்.எல்.ஏ.க்களை இழுத்தனர்” – தவெக மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தவெக தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டதன் காரணமாகவே இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.திருச்சியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்லத்...

போலி பிம்பம் உடைந்துவிட்டதே என கதறுகிறார்கள்!: திமுகவின் போராட்ட நாடகத்திற்கு த.வெ.க காட்டமான பதிலடி!யாருமே இல்லாத டீக்கடையில் திமுக போராட்டம்:

த.வெ.க நகைப்புமிசா விவகாரம் மற்றும் த.வெ.க தலைவரின் கருத்துகளுக்கு எதிராக திமுக நடத்தப் போவதாக அறிவித்த போராட்டங்களை சுட்டிக்காட்டி தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கடுமையாகக் விமர்சித்துள்ளது.போராட்டம் என்ற பெயரில் யாருமே இல்லாத...

வார்த்தைகளை அளந்து பேசுங்கள்: சேகர்பாபுவின் ஒருமைப் பேச்சிற்கு அமைச்சர் ரமேஷ் கடும் கண்டனம்!

சென்னையில் திமுக ஆர்ப்பாட்டம்: முதலமைச்சரை ஒருமையில் விமர்சித்த சேகர்பாபு மிசா விவகாரம் தொடர்பாக சென்னையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும்...

திராவிடர் கழகத் தலைவரின் அதிரடி அறிக்கை! தேவையின்றி திணிக்கப்படும் இரண்டு தொகுதி இடைத்தேர்தல்:

த.வெ.க.வின் 4 மாத ஆட்சியில் சாதனைகள் இல்லை – வேதனைகள்தான்! பாடம் கற்பிக்கும் வகையில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு திராவிடர் கழகம் முழு ஆதரவு! – களத்தில் இறங்கி முரசு கொட்டும் தீவிர பிரச்சாரம்!தமிழ்நாட்டில் மதுராந்தகம்...

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன? நாளை முக்கிய அறிவிப்பு!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது. நாளை திருச்சியில் மாநிலக் குழுக் கூட்டம் இடைத்தேர்தல்...

முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி!

முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசுக்கு எதிராக திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டு முதலமைச்சர் விஜய்யை மிகக் கடுமையாக...