Tag: Tamil Nadu Representation

“2011 சென்சஸ் பேராபத்தை முறியடித்தோம்; வாளும் கேடயமும் எங்களுக்குத் தெரியும்”: மசோதா ஆதரவுக்கு மு.க. ஸ்டாலின் அதிரடி விளக்கம்

“எப்போது வாள் எடுக்க வேண்டும், எப்போது கேடயம் எடுக்க வேண்டும் என்பது திமுகவுக்குத் தெரியும். அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதில் திமுக வெற்றி பெற்றுள்ளது” என முதலமைச்சரும் திமுக தலைவருமான...