Tag: Tamil Signboards
தமிழகம் முழுவதும் செல்ஃபி பாயிண்ட் பெயர்ப் பலகைகளைத் தமிழில் மாற்ற வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயிண்ட் பெயர்ப் பலகைகளை, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அரசாணைகளின்படி தமிழில் மாற்றி அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை...
