Tag: Tamilachi
எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பெண் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அண்ணா அறிவாலயத்தில் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் பேட்டி அளித்துள்ளார்....
