Tag: Tamilnadu with DMK

தமிழ்நாடு நாள் ஜூலை 18; தமிழ்நாடுதான் திமுக; திமுக தான் தமிழ்நாடு

சென்னை மாகாணமாக இருந்த நிலப்பரப்பிற்கு 1967- ஜூலை 18 ஆம் நாள் "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டி பெருமை சேர்த்தது அறிஞர் அண்ணாவின் தலைமையிலான திமுக அரசு. அதனால் தமிழ்நாடு என்றாலே திமுக...