Tag: Tamilnadu

தமிழக ரயில்வே திட்டங்கள்- நிதி எவ்வளவு?

 இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே மேம்பாட்டிற்காக 2.55 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் புதிய ரயில் பாதைத் திட்டங்களுக்காக ரூபாய் 6,331 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நாம் தமிழர்...

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

 இன்று (பிப்.02) காலை 05.00 மணி முதலே என்ஐஏ அதிகாரிகள், தமிழகத்தின் சென்னை, மதுரை, நெல்லை, கோவை, சிவகங்கை உள்ளிட்ட நகரங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்....

‘மதிய உணவுத் திட்டம்’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 மதிய உணவுத் திட்டத்திற்கான செலவினத் தொகையை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.‘சென்னை- அயோத்தி இடையே நேரடி விமான சேவை’- ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு!இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு...

தமிழகத்தில் காங்கிரஸ் புதியதாகக் கேட்க விரும்பும் தொகுதிகள்!

 தி.மு.க.விடம் காங்கிரஸ் புதியதாகக் கேட்க விரும்பும் தொகுதிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.செல்லப் பிராணிகளுக்கு சொத்துகளைக் கொடுத்த மூதாட்டி!தமிழகத்தில் 21 மக்களவைத் தொகுதிகள் அடங்கிய பட்டியலை தி.மு.க.விடம் வழங்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திட்டமிட்டுள்ளதாக...

“மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை”- ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை!

 மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.மீண்டும் இணையும் ஆர்யா, சந்தானம் கூட்டணி!இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை....

தமிழகத்திற்கான பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

 மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து, பா.ஜ.க.வின் தேசிய தலைமை அறிவித்துள்ளது.மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்தையையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மற்றொரு...